Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 SEP 1977
இறப்பு 16 MAR 2024
அமரர் கனகரத்தினம் செந்தில்ரூபன் 1977 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு செட்டியார் தெரு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செந்தில்ரூபன் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(PTK Ratnam), சரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், லிதுசன், சயன், கிஸ்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவராணி, காலஞ்சென்ற ஜீவரஞ்சினி மற்றும் அம்பிகாதேவி, யசோரதி, தர்மரூபன் காலஞ்சென்ற ஜெகரூபி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மகேந்திரநாதன், சிவநாதன், கௌரிகாந்தன், சிவராசா, காயத்திரி, வசந்ததாசன், சண்முகதாசன், கிருஸ்ணதாசன், வீரகேசன், சுகந்தினி, காலஞ்சென்ற சத்தியவதனி ஆகியோரின் மைத்துனரும்,

பவானி, கமலரஞ்சினி, தவமலர், டயானி, உமாகரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-03-2024 திங்கட்கிழமை மற்றும் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இல.308, Sea Street, கொழும்பு-12 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-03-2024 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் ஜெயரட்ணம் மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மன் - சகோதரன்
தனுசன் - மகன்
கிருஸ்ணதாசன் (கண்ணன்) - மைத்துனர்