Clicky

அகாலமரணம்
தோற்றம் 26 JUL 1977
மறைவு 26 APR 2024
திரு கனகரத்தினம் புவிசங்கர் (சங்கர்)
வயது 46
திரு கனகரத்தினம் புவிசங்கர் 1977 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் புவிசங்கர் அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் இளைய புதல்வரும், திருநாவுக்கரசு தனலட்சுமி தம்பதிகளின் இளைய மருமகனும்,

அகலிகா அவர்களின் அன்புக் கணவரும்,

அகிஷன், அனனியா, அக்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புவிகரன்(இலங்கை), சுஜாதா(சுவிஸ்), யசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

றஜனி(இலங்கை), காலஞ்சென்ற இரவி, சதீஸ்வரன்(இலங்கை), சாருலதா(இலங்கை), பிரகாசினி(பிரான்ஸ்), சுகன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயசுதாகரன்(இலங்கை), நியூட்டன்(பிரான்ஸ்), கயலினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தக்‌ஷயன், நிகிதா, நினேகா, லுக்சாயினி, டூறிகன், டிவாகன், நிகிஷன், மிகாசன், றிக்சன், றெஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வினுஜன், தனுஷன், கிபிஷன், ரேகிஷன், சுபிக்‌ஷா, அக்‌ஷரா, ஆருசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகலிகா - மனைவி
நியூட்டன் - சகலன்
சுதா - குடும்பத்தினர்
சுஜாதா - சகோதரி
புவிகரன் - சகோதரன்
யசிந்தா - சகோதரி

Photos

Notices