Clicky

பிறப்பு 05 SEP 1957
இறப்பு 05 JUN 2023
அமரர் கனகரட்ணம் பேரின்பநாயகம்
வயது 65
அமரர் கனகரட்ணம் பேரின்பநாயகம் 1957 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Perinpanayagam
1957 - 2023

தீபச்சுடரொளியாய்த் திகட்டாத கவித்துளியாய் பாசப்பனித்துளியாய் பக்குவத்தின் உட்பொருளாய் நேசக்குடிமகனாய் நேர்மையிலே சூரியனாய் வாழ்வினிலே சந்திரனாய் வலம் வருவாய் வல்லவனே ஏனிந்த மெளனமையா எப்பிறப்பில் காண்போமோ ஒம் சாந்தி!ஒம் சாந்தி! ஓம் சாந்தி! தங்கள் பிரிவால் கலங்கிநிற்கும் உறவாய் செல்வமூரத்தி குடும்பம் முல்கைம் யேர்மனு

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 09 Jun, 2023
நன்றி நவிலல் Wed, 05 Jul, 2023