அமரர் கனகரட்ணம் பேரின்பநாயகம்
1957 -
2023
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanagaratnam Perinpanayagam
1957 -
2023
பேரி பேரியென்று பெருமக்கள் அழைக்கையிலே அண்ணன் அண்ணனென்று அன்பாக அழைத்து வந்தோம் உள்ளொன்று வைத்துப் பின் புறமொன்று பேசாமல் உறவாகி நின்றோமே இறைமறவா உத்தமனே நிறைவு கண்டாய் உன் வாழ்வில் உன் நிறைவேறா ஆசைகளை நிறைவேற்றத் துணைநிற்போம் நின்மதியாய்த் தூங்கிடுவாய் தந்தி துணையுடனே நமச்சிவாயத்திடம் பேரின்பப் பேறுபெற்று மீண்டுமொரு பிறப்பெடுத்தால் இப்பிறப்பில் கண்போமோ எப்பிறப்பில் காண்போமினி ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி! சிவாய நம என்று சிந்தித்திருப்போம் ஓம் நமசிவாய விஜயகுமார் குடும்பம்
Write Tribute