1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகரெத்தினம் நல்லம்மா
வயது 88
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 1ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரெத்தினம் நல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள்போல்
தவிக்கின்றோம் உம்பிரிவால்
நிஜமாய்கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும்போது
நெஞ்சம் விம்முகிறது..
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை..
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம்நினைவு..
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்..
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்..
தகவல்:
குடும்பத்தினர்