1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரத்தினம் நாகரத்தினம்
(எலிசபெத்)
வயது 81
அமரர் கனகரத்தினம் நாகரத்தினம்
1941 -
2023
நொச்சிமுனை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், கல்லடி உப்போடையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரத்தினம் நாகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை- காலங்களும்
கண்ணீரோடு கடந்தது
ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு
நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
Seeniyamma - that always caring, sweet person whom nobody can hate. You were a rare, one-of-a-kind person in our lives. The way you talked and treated anyone and everyone was incomparable. No...