யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பின்லாந்து, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் மோட்சலட்சுமி அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணக்கர் தில்லையம்பலம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சரோஜினிதேவி, லோஜனாதேவி மற்றும் சவுந்தராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சோதிராசா மற்றும் உருத்திரராசா(லண்டன்), விமலராசா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சதீஸ்(நோர்வே), கமலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன்(ஈசன்- பிரான்ஸ்), மீருஜா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தீபிகா, சானிகா, சஸ்வின், வில்வின், கஸ்னி, செர்வின், றெஸ்வின், ஸ்ரீக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் ராஜகோபால்(லண்டன்), விஸ்வரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மகாசீலன், தியாகராசா, புவனேஸ்வரி மற்றும் கமலாவதி(சின்னம்மா- லண்டன்), புனிதவதி(கிளி- இலங்கை) ஆகியோரின் அண்ணியும்,
பிரேமளா(லண்டன்), சியாமளா(லண்டன்), வள்ளுவன்(பிரான்ஸ்), இளங்கோவன்(லண்டன்), சாரளா(லலி- லண்டன்), தேவசேனன்(லண்டன்), லோகினி(லண்டன்), குமுதினி(கும்மி- லண்டன்), அரவிந்தன்(கண்ணா- லண்டன்), அகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும் மற்றும் சிறிய தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Jan 2025 2:30 PM - 3:30 PM
- Sunday, 12 Jan 2025 2:30 PM - 3:30 PM
- Wednesday, 15 Jan 2025 9:00 AM - 11:45 AM
- Wednesday, 15 Jan 2025 11:45 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33651474857
- Mobile : +4740145451
- Mobile : +33752715585
- Mobile : +33695483862
ELLAP PIRAPPUM PIRANTHU ILAITHEN EM PERUMAN ; MEIYE UN PON ADIKAL KANDU INDRU VEEDU UTREN ( SIVA PURANAM ) PITHAMAGAN ( ASOKAN ) THIRUVASAGASEVAI . CANADA