யாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் மீனாட்சியம்மா அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சிவசுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தெவ்வனாச்சியார் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சின்னத்துரை கனகரத்தினம்(உரிமையாளர்- J K Properties) அவர்களின் அன்பு மனைவியும்,
K.கணேந்திரன்(உரிமையாளர்- Best Foods Super Market, பிரித்தானியா), G.மீனா(பாப்பா), K.கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இ.கணேஸ்வரன்(Retired DGM- Ceylon Electricity Board), K.கலைவாணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
P.சபிதா(உரிமையாளர்- Vaani Properties & Vaani Homes, பிரித்தானியா), J.சஜிதா(Dentist, பிரித்தானியா), K.கஜிதா(பொறியியலாளர்- பிரித்தானியா), G.கஜினி(பொறியியலாளர்- VCD Consultant), G.கஜீமி(Student- Medical University, Tianjin), G.கஜேன்தா(மெதடிஸ்த கல்லூரி, கொள்ளுப்பிட்டி), பிரணவன் ஆனந்த சுந்தரம்(Doctor, பிரித்தானியா), ஜிஷ்னு சூரியகுமாரன்(Investment Banker- பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
P.றேயா(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2024 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
45, Layards Road,
Bampalapitiya Road,
Colombo- 05.
(Davidson- Layards Road Junction)