யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கண்மணி அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னட்டி நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
மனோறஞ்சன்(மனோ-சுவிஸ்), மாலினி(சுவிஸ்), சதீஷ்குமார்(சிவா-நோர்வே), றமேஸ்குமார்(றமேஸ்-கனடா), சுகந்தினி(சுகந்தி-பிரான்ஸ்), சுபாஷினி(சுபா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகுணா(சுவிஸ்), சர்வேஷ்வரன்(சுவிஸ்), நந்தினி(நோர்வே), ஜெயந்தி(கனடா), மனோகரன்(மனோ-பிரான்ஸ்), விக்கினேஸ்வரமூர்த்தி(ராசன்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம், முத்துகுமார்(குமார்- ஜேர்மனி) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, சகுந்தலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
லியாம்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.