மரண அறிவித்தல்

Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bonn ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா கனகரெட்ணம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம், பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
கலாரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரேஸ், நிரூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரன்(கண்ணன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காவேரி, ஜமுனா, ராஜா, விசாகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரன், சண்முகேஸ்வரன், வித்தியாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
வித்தியாகரன் - மைத்துனர்(லண்டன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 14 Jul 2022 3:00 PM - 5:00 PM