யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி, பிரான்ஸ் Gagny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெட்ணம் கனகம்மா அவர்கள் 21-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதன்(கொழுப்பர்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை(பொற்கட்டி- நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் கனகரெத்தினம்(கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன், தெய்வேந்திரராஜன்(அன்சார் மாவீரர்), சதானந்தராஜன்(சதா- சுவிஸ்), கனசரஸ்வதி(இலங்கை), மணிபல்லவராஜன்(மணி- லண்டன்), மகேந்திரராஜன்(இலங்கை), மோகனசரஸ்வதி(ராசாத்தி- பிரான்ஸ்), யோகீஸ்வரராஜன்(சிவா- பிரான்ஸ்), நேமிநாதன்(ரகு- பிரான்ஸ்), மயூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தியாகுலேந்திரன்(சந்திரன்), ஜெயவதனி(சுவிஸ்), பாமொழி(லண்டன்), கிருஸ்னராஜா(சிலிக்கி- பிரான்ஸ்), கேதீஸ்வரி(பிரான்ஸ்), டஜானா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜிம்மி குணரெத்தினம்(முன்னாள் தலைமை பொறியியலாளர்- இலங்கை விமான போக்குவரத்து சபை, முன்னாள் தலைமை அதிகாரி விமான நிலையம் லக்சம் பேர்க்), தர்மலிங்கம்(இந்தியா), காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி, சரஸ்வதி(இலங்கை), கனகலிங்கம்(கனடா), தர்மவதி(கொலண்ட்), ஆனந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணரெத்தினம், அரசரெத்தினம், நடராசா, திலகரெத்தினம், இராசரெத்தினம், தனலெட்சுமி மற்றும் அன்னலெட்சுமி, இராசலெட்சுமி, செல்வரெத்தினம், விஜயலெட்சுமி மற்றும் ஜெயகுமாரி(லக்சம் பேர்க்), காலஞ்சென்ற பேபிராணி(பிரான்ஸ்), தவபாக்கியம்(கனடா), காலஞ்சென்ற நரேந்திரன், சிவராசகுருக்கள்(இலங்கை), கண்ணன்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மாதுளன், சம்யுதா(சுவிஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), பிரிஜா(இந்தியா), அகிலன், தட்சிகன், கர்னிகா, அபிஷாஜினி(பிரான்ஸ்), சபிதா, லோஜிதா, சபிதாஸ்ரீ(லண்டன்), கவின், கவினிகா(பிரான்ஸ்), நிரோஜன், பிரியந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருத்திக், சஷ்டிக், ஆருத்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி நடராசா(தெல்லிப்பளை), திரு. திருமதி(கோவிந்தபிள்ளை- கொக்குவில்), திரு. திருமதி இராமநாதன்(வட்டக்கச்சி), திரு. திருமதி தியாகராசா(அனலைதீவு), திரு. திருமதி குகநாதன்(பிரான்ஸ்), திரு. திருமதி ரவீந்திரன்(நயினாதீவு) ஆகியோரின் அன்பு சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Jan 2026 3:00 PM - 4:00 PM
- Monday, 26 Jan 2026 3:00 PM - 4:00 PM
- Thursday, 29 Jan 2026 9:30 AM - 11:45 AM
- Thursday, 29 Jan 2026 11:45 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41798218224
- Mobile : +94768624639
- Mobile : +447590516768
- Mobile : +33759694898
- Mobile : +33777168224
- Mobile : +33771065525
- Mobile : +33651746925
- Mobile : +33650523819
- Mobile : +33777932074
- Mobile : +94766692538
- Mobile : +94772252919