Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 DEC 1968
மறைவு 04 SEP 2025
திரு கனகரட்ணம் ஜெயராஜ்
Retired Plant Assistant – Built Element Pvt Ltd
வயது 56
திரு கனகரட்ணம் ஜெயராஜ் 1968 - 2025 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் ஆலடி பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஜெயராஜ் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சேனாதிராஜா நடனராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

குகவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதந்தினி(ஆசிரியர் - சைவமங்கையர் வித்தியாலயம்), ராமநாதன்(ஓய்வுபெற்ற கணக்காளர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

துவராஜ்(Senior Software Engineer- Mitra Innovation), காயத்ரி(Finance Executive - Emar Pharma) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாஷினி(ஆசிரியர் - Royal Institute) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சபரீசன் அவர்களின் அன்புப் பேரனும்,

அரவிந், அஜந் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we announce the passing of our beloved father, Mr. Kanagaratnam Jeyaraj (Retired Plant Assistant – Built Element Pvt Ltd), on 04th September 2025 in Colombo.

Funeral rites will be held tomorrow, 05th September 2025, at Mahinda Florists - Mount Lavinia around 1pm. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயராஜ் துவராஜ் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices