

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Nebikon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஞானசுந்தரம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், உருத்திராபதி கன்னிகா பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
இலிங்கேஸ்வரி(வாணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி, ஷாஸ்வதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரகலாதன்(விஜய்) அவர்களின் அன்பு மாமனாரும்,
டிவித், டிரத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பாலசுந்தரம், பொன்மலர், சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலாவதி, பஞ்சலிங்கம், சங்கீதா, சாமுண்டீஸ்வரி(கலா), இலிங்கேஸ்வரன், இலங்கேஸ்வரி(யூடி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link : Click here
நிகழ்வுகள்
- Thursday, 17 Jul 2025 9:00 AM - 8:00 PM
- Friday, 18 Jul 2025 9:00 AM - 8:00 PM
- Saturday, 19 Jul 2025 9:00 AM - 8:00 PM
- Sunday, 20 Jul 2025 9:00 AM - 8:00 PM
- Monday, 21 Jul 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details