யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், வவுனியா மற்றும் தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் இளங்கோ அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - விமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்தமகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை- ராஜமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr.அர்ஜூனர் (Australia), புருஷோத்மன் (UK), Dr.பிரகலாதன் (Srilanka), கௌத்தமன் (UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்வரி (Canada), நளினேஸ்வரி (Canada), இளவழகனார் (Canada), ஞானேஸ்வரி (நெடுங்கேணி), சிலோன்மணி (Canada), அன்பழகன் (USA), குமாரஸ்ரீ (USA), யாழினி (Germany) ஆகியோரின் அன்பு நிறைந்த சகோதரரும்,
Dr.மாதுரி (Australia), கஜனி (விரிவுரையாளர்), Dr.அகல்யா (Srilanka) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr.கண்ணன் (UK) அவர்களின் மைத்துனரும்,
அகரன் அவர்களின் அன்பு நிறைந்த பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக (இல.06, பெர்னாண்டோ வீதி, கல்கிசை) அன்னாரின் இல்லத்தில் 09.06.2026 இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை வைக்கப்பட்டு, நாளை 10.06.2026 புதன்கிழமை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மதியம் 1.00 மணியளவில் பூதவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
+94774322265
+94772882490