மரண அறிவித்தல்
தோற்றம் 04 JUL 1942
மறைவு 18 SEP 2021
திரு கனகரட்ணம் தர்மயோகன்
வயது 79
திரு கனகரட்ணம் தர்மயோகன் 1942 - 2021 நாவலப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் தர்மயோகன் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஞானசம்பந்தர், லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாய்கிஷோர் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, மாணிக்கவாசகர், காலஞ்சென்ற ராஜயோகன், கணேசயோகன், பத்மயோகராணி, லோகயோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைதேகி அவர்களின் அன்பு மாமாவும்,

ஆகான், வேதா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Kanagaratnam Dharmayogan was born in kandy Nawalapitiya and lived in England passed away peacefully on 18-09-2021.

Son of late Ponnusamy Kanagaratnam and Meenambal.

Husband of Buvanakumari.

Father of Sai Kishore.

Father-in-law of Vaithegi,

Brother of Saraswathie, Manickavasagar, late Rajayogan, Ganeshyogan, Pathmayogarani, Logayogeswari.

Grandfather of Aahaan and Vedha.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிஷோர் - மகன்
புவனா - மனைவி

Photos

No Photos

Notices