
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மாலத்தீவு மாலே, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் யோகேஸ்வரன் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிக்கொடி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தா பிரமிளா அவர்களின் அன்புக் கணவரும்,
யசாயன், அகம்மியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற முருகதாஸ், பவானி, சாந்தசொரூபன், சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், சுகன்யா பிரபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபத்திரா(ஜேர்மனி), அரிஅரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆனந்தராஜா அனித்தா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 17 May 2025 11:00 AM - 3:30 PM
- Sunday, 18 May 2025 12:30 PM - 1:30 PM
- Sunday, 18 May 2025 1:30 PM
- Sunday, 18 May 2025 4:00 PM