நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்
(யோவான் 11: 25, 26)
யாழ். அனலைதீவு கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் விக்கினேஸ்வரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரத்தினம் பத்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற வேலாயுதம், கீராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவறுசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சந்திரபாலன், சற்குணநந்தன், ஞானாம்பாள், கருணாகரன், சதீஸ்வரி, லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி, ரதிக்குமாரி, கருணாகரன், ஜெகதீஸ்வரன், புஸ்பராணி, பிரதீப் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற யுவராஜன், பாவனி, வேல்ராஜன், சாந்தி, லிங்கராஜன் , மரிஸ் ஜெந்தி, லக்மண் திசா, சாந்தி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிகிதா, காலஞ்சென்ற லோகிதா மற்றும் நிதுசா, யதுஸ்சனன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மிதுசன், நிதுசன், ரேனுகா, டியாஸ், டிலாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 02 Jan 2026 9:30 AM - 10:00 AM
- Friday, 02 Jan 2026 10:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917603697456
- Mobile : +41794713528
- Mobile : +33267219369
- Mobile : +14375660235
- Mobile : +19054511137
- Phone : +14163338235
- Mobile : +94771383995
- Mobile : +4917663698223
- Mobile : +491764179420
- Mobile : +491736755004
- Mobile : +94778644004