

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஜெயானந்தம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற காண்டீபன், யாழினி, காலஞ்சென்ற கலைவாணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீதைரூபன்(வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சதானந்தம், அமிர்தமணி, காலஞ்சென்றவர்களான சுகிர்தமணி, தேவானந்தம், லோகானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, சரஸ்வதியம்மா மற்றும் செல்வத்துரை(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா, தேவராசா, இரத்தினம் மற்றும் குலசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற வீரசிங்கம், பாலசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவன்யன், டிலக்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிட்டிதூ இந்து மயானத்தில் மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Rest in peace and know that we will never forget you Siththappa