Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 09 NOV 1953
மரணம் 19 FEB 2026
திரு கனகராஜநாயகம் அம்பலவாணர் (திரு, Ken Wanar)
வயது 72
திரு கனகராஜநாயகம் அம்பலவாணர் 1953 - 2026 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Massachusetts Northampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜநாயகம் அம்பலவாணர் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகராஜநாயகம் பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr ஹரி, அமித்தா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

Dr சேனாதிராஜா, வரதராஜா, சிவநாயகி, சகாதேவன், காலஞ்சென்ற தேவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

A visitation will be held at Mitchell Funeral Home in Easthampton on Thursday, February 26th. From 4 to 6pm The family invites all who knew him to attend and share their memories. In lieu of flowers, please consider making a donation to International Medical Health Organization, a group that works to provide medical care in Sri Lanka to those in need.

Donation Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

உதயகுமார் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices