Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 JUN 1937
இறைவன் அடியில் 23 JUN 2023
திருமதி கனகராஜா கமலா (பியோன் அக்கா)
வயது 85
திருமதி கனகராஜா கமலா 1937 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா கமலா அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நிமலராஜா, மகேந்திரராஜா, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், திரவியராஜா மற்றும் கௌசலா தேவி, சுமதி(பிரான்ஸ்), புவனேந்திரராஜா, விஜயகுமாரி(பிரான்ஸ்), பத்மினி(கனடா), ஸ்ரீதர்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராணி, ஜீவராணி மற்றும் பத்மினிதேவி, சாந்தகுமாரி, வசந்தி(டென்மார்க்), வாமதேவன்(ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோத்தர்), நற்குணராஜா(பிரான்ஸ்), நந்தினி, காலஞ்சென்ற நரேந்திரவேல்(பிரான்ஸ்), ஜெயநாதன்(கனடா), ஜாலினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிளா(லண்டன்), சாலினி, வினோஜினி(லண்டன்), சாருயன்(கனடா), லிதர்சன், சரண்யா, நிரோஜன், சஞ்சய்(லண்டன்), மிதுஷன்(லண்டன்), பிரமிலாதேவி, பிருந்தா(லண்டன்), திரவிகா(டென்மார்க்), திரவிஷா(டென்மார்க்), மிதுனா, போஜிபிரியா, சுஜானி, நிந்துஜா(பிரான்ஸ்), ராகவீனா, புவிஷா, ஜனப்பிரதா, க்ஷாய் மீரா(பிரான்ஸ்), வெங்கடேஷ்(பிரான்ஸ்), அபிக்ஷன்(கனடா), ராகவீ(கனடா), மோனிஷன்(கனடா), திரவிஸ்(ஜேர்மனி), கிரிஸ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கவின், தருண், அகழ்யா, இரக்சிதன், ஸ்ருதிஸ், அக்‌ஷரா, யுதிஸ்ஸா, டசிகா, ருதிகேஸ், அஸ்விதன், லோஷிதா, சர்யணன் குவஸ்திகா, ஜெய்ஷிகன், ஜெய்மிதன், கிருஸ்ஷன்யா, சஷ்விஹன், சம்ஜித், டெய்ஷா, ஷார்ஸ்மி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices