
யாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகர் நடராசா அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகர் செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
கலைவாணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்பரசன்(முகாமையாளர்- இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், யாழ்ப்பாணம்), அன்புமதி, காலஞ்சென்ற அன்பழகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணி, விமலராசா(பொலீஸ் சாயன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெனிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், தெல்லிப்பளை), செந்தூரன்(ஆசிரிய ஆலோசகர்- கல்வி வலயம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீசங்கவி, ஸ்ரீசாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
சண்டில் வீதி,
கரவெட்டி.
தொடர்புகளுக்கு;
வீடு - குடும்பத்தினர் : +94777241026