
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில், பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகபூஷணம் தர்மரட்ணம் அவர்கள் கடந்த 01-09-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கனகசிங்கம், ஆரோக்கியம்மா கனகசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியகலாநிதி தர்மரட்ணம்(Medical Superintendent) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, குலசேகரம், தனபாலசிங்கம், கனகமணி மற்றும் மாணிக்கசிங்கம்(Canada) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜேஸ்வரி, சிவபாக்கியம், சாயாதேவி, உள்ளக்கமலம், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சிற்(Sydney), ரஞ்சினி(London), காலஞ்சென்ற ரவிராஜ்(London), சிவராஜ்(Sydney), காலஞ்சென்ற காமினி(Sydney), நரேந்திரன் (Melbourne), தர்ஷினி (Sydney) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சிதமலர், மகாலிங்கம், மாலதி, ஜியோதினி, சாந்தகுணநாதன், ரோகினி, கிரிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், சாயிரஞ்சானி, அமலன், Caitlin, பிரபாகரன், பிராயகா, சாயினி, அர்ஷாத், சாய் கௌரி, விஷ்ணகோபன், ரேகாஞ்சலி, சாய் சத்தியானந்தா, தர்ஷன், கார்த்திகா, சாய் வினோஷினி, சாய் பிரேமா, சாய் தர்மராஜ், வாஷினி, சாய் காயத்திரி, ரமேஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
நவீனன், ரோஹான், ஈத்தன், மயிலன், ஆர்யான், ஆதினி, இஷானி, நேகாஞ்சலி, திராவியா, ரியான், கேய்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Northern Suburbs Memorial & Crematorium, 199 Delhi Road, North Ryde, Sydney. மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
Mrs.Kanagapooshanam Tharmaratnam was born in Colombo, Sri Lanka and lived in Kondavil, Jaffna, Sri Lanka, London, UK, Sydney, Australia, peacefully passed away on the 1st September 2025 in the comfort of her home.
She was the beloved daughter of late Murugesu Kanagasingam & late Arokkiyammah. Devoted daughter in law of late Thambu & late Kamalambikai.
Loving wife of late Dr.Tharmaratnam(Medical Superintendent).
Beloved sister of late Kanagasabapathy, late Kulasekaram, late Thanabalasingam, late Kanagamani and Manickasingam(Canada).
Beloved sister- of-law of Rajeswari, sivapakkiam, sayadevi, Ullakamalam and Sivalingam.
Devoted mother of Ranjit(Sydney), Ranjini(London), late Raviraj(London), Sivaraj(Sydney), late Kamini(Sydney), Narenthran(Melbourne), Dharshini(Sydney).
Loving mother in law of Ranjithamalar, Mahalingam, Malathi, Giodhini, Shanthagunanthan, Shanthi, Krishanthan.
Beloved grand mother of Branavan, Sai Ranjani, Amalan, Caitlin, Prabhakaran, Prayaka, Saiyini, Ashath, Sai Gowri, Vishnagoban, Rehanjali, Sai Sathyananda, Tharshan, Karthica, Sai Vinoshini, Sai Prema, Sai Dharmaraj, Varshanie, Sai Gayathri, Ramesh.
Devoted great grand mother of Naveenan, Rohan, Ethan, Mylen, Aarian, Aadhini, Ishani, Nehanjali, Diravya, Riyaan, Kaiyden.
Live streaming link: Click here
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Thursday, 04 Sep 2025 12:15 PM - 1:00 PM