
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கனடா Markham, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகேந்திரம் குமாரசாமி அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி(யாழ் மாநகராட்சி முன்னாள் மருத்துவ உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விஜயரத்தினம், இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற அன்னபூரணம், கெங்காதேவி, காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், இராசேந்திரம் மற்றும் குபேந்திரன், காலஞ்சென்ற சற்குனேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கந்தையா, ஆனந்தராசா, குமாரசாமி மற்றும் இராயேஸ்வரி, காலஞ்சென்ற நடராஜா, மனோன்மணி, விமலாதேவி, காலஞ்சென்ற வள்ளியம்மை ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா, தர்மலிங்கம் மற்றும் திருமதி கமலாம்பிகை, திரு. பேரம்பலம், காலஞ்சென்ற திருமதி அற்புதமலர் மற்றும் திரு.திருமதி சர்வநந்தம் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
நிறைஞ்சனா(அதிபர்-கலைமன்றம் கனடா), காலஞ்சென்ற அமிர்தாஞ்சனா(இசை ஆசிரியை), லலிதாஞ்சனா(அதிபர்-அமிர்தாலாயா, கனடா), குகேந்திரன்(அதிபர்- கலைக்கோவில், கனடா), தினேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரபாலா, கதிர்காமன்(QC Manager - Contract Pharmaceutical's Ltd), வனிதா(Director - Kalaikovil Academy of Fine Arts, Canada), ஜனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐஸ்வர்யா கரிகரன், அபிநயா, சௌமியா, ஆகாஷ், அஸ்வினி ஆகியோரின் அம்மப்பாவும்,
அகரன், அபூர்வன், மதுரா, அர்ஜுன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 15 Sep 2025 9:00 AM - 10:00 AM
- Monday, 15 Sep 2025 10:00 AM - 12:00 PM
- Monday, 15 Sep 2025 12:30 PM