1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகநாயகம் நடராஜா
ஓய்வுபெற்ற நில அளவையாளர்(Surveyor)
வயது 77
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, ஜேர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகநாயகம் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 08/08/2026
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
கண்கள் நிறைந்த நீரோடு
கனவு சுமந்த நெஞ்சோடு
நின் வரவை எண்ணி
விழி வாசலை தேடுதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்