
-
20 MAY 1918 - 15 DEC 2018 (100 age)
-
பிறந்த இடம் : முள்ளியவளை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : முள்ளியவளை, Sri Lanka
முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சண்முகம் அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சண்முகம்(Store Keeper) அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகேஸ்வரி, செல்வாநந்தம், பாலசுப்பிரமணியம், அற்புதராசா, விவேகானந்தம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), யோகம்மா, ஸ்ரீ ரதிவதனா, மகேஸ்வரி, கேதீஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வத்சலா, தனஞ்சயன், ஜனகன், நிரஞ்சலா, ஜெயசலா, செல்வநிதி, ஜோதிலி(கனடா), சுமதினி, கேசவன்(கனடா), சறூபா(கனடா), ஜதீசன், தட்சாயினி(கனடா), அகலினி(லண்டன்), கெளரீகரன், கோசலன்(கனடா) ஜசோதா(லண்டன்), காலஞ்சென்ற ஐங்கயன், பானுஜன் கிரிஜன், அகிலன்(கனடா), அனோஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியலவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
தன் கொள்கையில் என்றும் தவறாத, எங்கள் மனதில் என்றும் வாழும் கனகம்மா ஆச்சிக்கு பிரியாவிடைகள். சிவராஜா ஸ்ரீகாந்தன்.