
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagammah Sellathurai
1925 -
2021

பெரும் மதிப்பிற்குறிய எமது ஆசிரியரின் அன்புதுனைவி திருமதி.கனகம்மா செல்லத்துரை. அவர்களின் மறைவு செய்தி பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தோம்.அன்னாரின் ஆன்ம சாந்திக்கு நீர்வேலி வாக்கால்தரவை பிள்ளையார் திருவடிகளை பிரார்த்திக்கிறேன்.
Write Tribute