மரண அறிவித்தல்
அமரர் கனகம்மா சபாரத்தினம்
வயது 89
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தற்பொழுது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சபாரத்தினம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், மயிலிட்டி நாகலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
வேல்நாதன்(கனடா), கெளரி(சுவிஸ்), கெளசலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடேசன், மகேந்திரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 18 Mar 2023 5:00 PM - 9:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 19 Mar 2023 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
வேல்நாதன் - மகன்
- Contact Request Details
கெளரி - மகள்
- Contact Request Details
கெளசலா - மகள்
- Contact Request Details