

-
26 DEC 1922 - 17 APR 2020 (97 வயது)
-
பிறந்த இடம் : கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா இரத்தினம் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி, ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(சின்னக்கிளி) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அப்பையா, அன்னம், கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகுமாரன்(குமார்)- மாலா, சுமதி- ரகுநாதன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
றோஷானா, சனோஜன், அனோஜன், அனிஷா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
