

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா பொன்னுத்துரை அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் மருமக்கள் சூழ இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் வியாழச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ராஜரட்னம், செல்வரட்னம், கனகரட்ணம், மகேஸ்வரி, தங்கரட்ணம் மற்றும் பூமணி, கமலாதேவி ஆகியோரின் சகோதரியும்,
லதகுமார், பாலகுமார், லதகுமாரி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தி, சண்முகதாஸ், சுமதி, மனோ ஆகியோரின் மாமியாரும்,
ஷிந்துயா-ரமேஸ், நிரோசன் -அமெண்டா, ராகுலன் -விவேதா, நிவேக்கா- நிறூபன், சுஜீன், அஸ்வின், யஸ்மிகா, சாறுகா, அஸ்விகா ஆகியோரின் அம்மம்மாவும்,
ஆகாஸ், றியா, மாயா, மாறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம், முத்துகுமாரசாமி, பகவதி, பாலசுப்பிரமணியம், புனிதவதி மற்றும் பூபதி, ஆனந்தகுமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 20 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 21 Sep 2025 1:30 PM - 4:30 PM
- Sunday, 21 Sep 2025 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477629483
- Mobile : +16474628357
- Mobile : +16474986058
- Mobile : +16472417021