மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நாகராசா அவர்கள் 16-03-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வனசநாயகி(சுவிஸ்), யோகராசா(இலங்கை), புஷ்பம்(இலங்கை), புனிதநாயகி (ஆசிரியை- இலங்கை), காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, சொர்ணம் மற்றும் மதுரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
வனஜா(மகள்)
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.