Clicky

தோற்றம் 20 SEP 1927
மறைவு 05 APR 2022
அமரர் கனகம்மா மயில்வாகனம் 1927 - 2022 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
20 SEP, 1927
Death
05 APR, 2022
Late Kanagammah Mylvaganam
அம்மா உன் இழப்பை அறிந்து நான் மனவேதனையுடன் இருக்கிறேன். ஈடு கட்டமுடியாத உறவு நீ. உன்னை நான் நினைக்காத நிமிடம் இல்லை, ஏன் என்னை விட்டு இவளவு சீக்கிரமாய் சென்றாய் ? உன் ஆத்ம சாந்திஅடைய கடவுளிடம் மன்றாடுகிறேன். நீ என்னை விட்டு போனாலும் நான் உன் நினைவாகவே எப்பொழுதும் இருப்பேன். அம்மா உன் ஏக்கத்தில் வாடும் உன் மகள் ஞானம்.
Write Tribute

Tributes