Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUN 1932
இறப்பு 20 JUN 2015
அமரர் கனகம்மா தர்மரெட்ணம்
சாமியம்மா
வயது 82
அமரர் கனகம்மா தர்மரெட்ணம் 1932 - 2015 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:28/06/2025

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மணற்தறை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சாமியம்மா கனகம்மா தர்மரெட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

பத்து ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உங்கள் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உங்களைப்போல் யார் உளர்?..!

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices