Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 JAN 1929
இறப்பு 05 JUL 2025
திருமதி கனகம்மா சிவப்பிரகாசம்
வயது 96
திருமதி கனகம்மா சிவப்பிரகாசம் 1929 - 2025 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சிவப்பிரகாசம் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவப்பிரகாசம்(முன்னாள் கிராமசேவை அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஶ்ரீஸ்கந்தகௌரி, தவவிநாயகன், முருகவேள், கனகசபேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலேஸ்வரி- தாமோதரம்பிள்ளை, ஜெயசிவதாசன், வனிதமலர், பாலேஸ்வரி, சுதர்ஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சிவக்கொழுந்து, இராசம்மா, இராசையா, கோபாலபிள்ளை, கணபதிப்பிள்ளை, காராளபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லெட்சுமி, நாகரெத்தினம் மற்றும் காலஞ்சென்றவர்களான பார்வதி, அமுதலிங்கம், சின்னத்துரை, நாகம்மா, பார்வதி, சிவபாக்கியம், வடிவாம்பிகை மற்றும் சாந்தலிங்கம், வரதலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான முத்தம்மா, மருதமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பூபதி, காராளபிள்ளை வடிவாம்பிகை, காலஞ்சென்ற சதாசிவம், கருணாகடாட்சி ஆகியோரின் சம்மந்தியும்,

தாரணி, நாரணி, குமரேசன், கார்த்திகா, சந்திரிகா ஆகியோரின் பாசமிகு ஆச்சியும்,

கீர்த்தனா-நியந்தன், பூரணி- நியூரன், புராதனி- விது, மிலானி-ஆதி, பிரணன், சாமினி- சிரௌதி, சஞ்ஞீத், சாலினி, கிரிசிகன், கீதன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜியானா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Kanagamma Sivapiragasam, born in Nainatheevu, Jaffna, lived in Toronto, Canada, passed away peacefully on Saturday, 5th July 2025.

Beloved wife of the late Veluppillai Sivapiragasam, a highly respected civil servant, We are forever grateful to our mother for carrying his legacy forward with quiet strength, deep humility, and unwavering love.

Amma was the heart of our family—devoted, wise, and gracious. She lived with dignity, anchored generations with her values, and remained a source of strength across continents

We invite friends, family, and well-wishers to accept this message as a humble token of our gratitude and remembrance.

May her soul find eternal peace, reunited with our beloved father in divine grace. Lovingly remembered – The Family

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயசிவதாசன் - மருமகன்
தவவிநாயகன் - மகன்
முருகவேள் - மகன்
கனகசபேசன் - மகன்

Photos

No Photos

Notices