அனைவராலும் அன்பாக வெள்ளை மாமி என்று அழைக்கப்பட்ட திருமதி கனகம்மா நாகலிங்கம் அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பங்கள் அனைவருக்கும் எமது ஆறுதல்களை தெரிவிப்பதோடு, வெள்ளை மாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.சாந்தி,சாந்தி,சாந்தி.
She was a wonderful and funny person. Loved her jokes. God bless her children and family. Love Rubesh (Germany)