யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை நவரட்ணம் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா செல்லமுத்து ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம்(இளைப்பாறிய வடபிராந்திய காப்புறுதி கூட்டுத்தாபன பிரதம முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுந்தரம்(கனடா), சிவக்குமார்(கனடா), சிவயோகன்(கனடா), சிவபாலன்(கனடா), சுமங்கலி(இங்கிலாந்து), சிவதர்ஷினி(கனடா), சிவயோகி(கனடா), காலஞ்சென்ற சுகன்னியா(கிரிஜா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றதி(கனடா), தெய்வசெல்வி(கனடா), தவயோகலட்சுமி(மலர்- கனடா), தியாகராஜன்(இங்கிலாந்து), ஜெயராஜன்(இலங்கை), ஜெயந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்ஜேய், கிரிஷான், சாயிராம், சாயினி, சுகன்யா(கிரிஜா), சுதர்ஷி, சுதன், மதன், நிர்மலன், அபிராமி, சத்தியப்பிரியா, வினோத், ஜெசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
So sorry to hear the demise of your beloved mother. May her soul rest in peace.