Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 11 NOV 1946
இறப்பு 15 JUN 2026
திருமதி கனகாம்பிகை புஷ்பநாதன்
வயது 79
திருமதி கனகாம்பிகை புஷ்பநாதன் 1946 - 2026 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மட்டுவில் தெற்கு வாகையடி வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை புஷ்பநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.