யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி கனகரெத்தினம் அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மஞ்சுளா(ஃபேஷன் உரிமையாளர்), மகேந்திரன், காலஞ்சென்ற ராஜேந்திரன் மற்றும் ரவீந்திரன், மலர்விழி, தெய்வேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளா(ஃபேஷன் உரிமையாளர்), மஞ்சுளா, அம்பிகா, ஜமுனா, கருணாகரன், உஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பூமணி(கனடா), கண்ணம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், விசுவலிங்கம், பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கண்ணம்மா அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
மயூரன், பிபிசன், லஜீவன், பங்கயன், அட்ஷாயா, வசிகரன், ரேணுகீதா, கீர்த்தனா, சாருயா, மீதுசன், குயிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஞ்சலி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.