
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு கைவேலியை வதிவிடமாகவும் கொண்ட கனகமணி சுந்தரலிங்கம் அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம், சுதாகர், கிரிஸ்ணசாந்தினி, சுஜீபன், தனுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிரிஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரி, புஷ்பராணி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிராமி, லிங்கா, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஜித், யதுர்சன், விபிசன், சுதர்சன், நன்துசன், அபிஷன், அபிஷா, பவிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தேவிபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.