Clicky

மலர்வு 17 AUG 1938
உதிர்வு 30 DEC 2022
அமரர் கனகமணி மரியதாஸ்
வயது 84
அமரர் கனகமணி மரியதாஸ் 1938 - 2022 கலட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagamani Mariyathas
1938 - 2022

கனகமணியன்ரி தங்களின் இழப்பு பற்றிய செய்தியினால் கவலையுடன் கூடிய ஆழ்ந்த இரங்கலையும் தங்கள் குடும்பத்தவற்கு சமற்பிக்கிறேன்.(சரோக்கா,கிளாஸ்ரர்,கனிஸ்ரலா,உட்பட யாவற்கும்). எனது சிறிய வயது காலம் தோடங்கி இலங்கையில தங்களுடன் பழகிய காலங்கள் பசுமையாக நிழலாடுகறது.தங்களது தூய மனது நிச்சயமாக இறைவனடி சேரும்.யானும் பிராற்தனையை காணிக்கையாக்குகிறேன்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 31 Dec, 2022
நன்றி நவிலல் Sun, 29 Jan, 2023