
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி கனகசபை அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
சகுந்தலை(சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புத் தாயாரும்,
ரட்ணகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீதுவாரகா, அபராஜிதன், சாருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நவமணி, பூபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான ருக்குமணி, இராசமணி ஆகியோரின் இளைய சகோதரியும்,
தங்கராணி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்லத்துரை, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வராஜன்(கனடா), வித்தியாதரன்(கனடா), மணிமேகலா(கனடா), மணிமேகலை(அவுஸ்ரேலியா), ஜெயந்தினி, ஜெயகாந்தன்(கனடா), ஜெயவதனி(கனடா), ஜெயநாதன்(கனடா), ஜெயதர்சினி, ஜெய ஆனந்தன்(நியூசிலாந்து), ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஆரணி, குருதேவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 07.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முற்பகல் 11:00 மணியளவில் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94773347219