யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Schwyz, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகமலர் சண்முகநாதன் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், தருமநாயகி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன்(சங்கரா) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகநாதன்(ஜேர்மனி), பரஞ்சோதிநாதன்(இலங்கை), செல்வநாதன்(பிரான்ஸ்), சிவநாதன்(இலங்கை), அருள்நாதன்(இலங்கை), காலஞ்சென்ற அருணகிரிநாதன், இந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசாந்(அவுஸ்திரேலியா), துஷாந்(கனடா), Dr. பிரசாந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சங்கீதா, சுபந்தினி, Dr.அகிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதிரா, ஆரூத், ஹரிணி, லக்சனா, அபினாஷ், காசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நல்லைநாதான், லோகநாதன் மற்றும் தவராஜலட்சுமி(ஆச்சி), பத்மாதேவி(தேவி), செல்வமலர்(மாலா), ரோஸ்மலர்(ஜேர்மனி), நளினி(இலங்கை), அம்பிகா(பிரான்ஸ்), மைதிலி(இலங்கை), ஷோபனா(இலங்கை), சிவதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14165801486
- Mobile : +61401852835
- Mobile : +14169187851
- Mobile : +94777738654
- Mobile : +14162760026
- Mobile : +4917695598353
- Mobile : +33651764235
- Mobile : +94779297307
- Mobile : +94776316668