முல்லைத்தீவு தண்ணீருற்றைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Rochester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமலர் பொன்னம்பலம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற அரசபணியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நித்திலநங்கை(ஐக்கிய அமெரிக்கா), அருள்நங்கை(ஐக்கிய அமெரிக்கா), சந்தனநங்கை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், பவேந்திரன், ஜெயபாலன், நவமலர், தங்கமலர் மற்றும் கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), குமரேசன்(ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பௌராணிகன்(ஐக்கிய அமெரிக்கா), அபிநயன்(ஐக்கிய அமெரிக்கா), கிறிஸ்ணி(ஐக்கிய அமெரிக்கா), ஹரி(ஐக்கிய அமெரிக்கா), செயோன்(பிரித்தானியா), ஆர்த்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Jul 2022 9:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details