

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புதுக்காடு இராமநாதபுரம், இந்தியா போரூர், கனடா Richmond Hill, பிரான்ஸ் Rouen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 14-04-2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரலிங்கம், ஞானதிருதேவி, இராஜலட்சுமி, கமலாம்பிகை, மற்றும் காலஞ்சென்றவர்களான லீலாவதி, இராசலிங்கம், செல்வராசா, சிவபாக்கியம், நேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நித்தியலட்சுமி(பிரான்ஸ்), கனகம்மா(இலங்கை), பரமலிங்கம்(நாதன்- கனடா), சிவலிங்கம்(கனடா), கனகலட்சுமி(வவா- லண்டன்), கணேசலிங்கம்(பிரான்ஸ்), கௌரி(கனடா), வரதலிங்கம்(கனடா), சொர்ணலிங்கம்(பிரேம்- சுவிஸ்), சத்தியலிங்கம்(கண்ணன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமானந்தம், மகேந்திரன், அனந்தமதி, கலைவாணி, இராசலிங்கம், ரதிவதனி, நிர்மலராஜா(சற்குணம்), கலைமகள், ரோகினி, தாட்சாயணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம், இரத்தினம், பாக்கியம், செல்லமுத்து, கந்தையா, பராசக்தி, முருகேசு ஆகியோரின் அன்பு அண்ணியும்,
தனலட்சுமி, சதீஷ்குமார், ரமேஷ்குமார், சித்திரா, ரஜீப்குமார், இந்திரகுமார், கமலினி, லோகினி, கோமதி, ரவிசங்கர், பிரசாத், அர்ச்சனா, ஆதவன், ஆரன், தயாபரன், தயாகரன், தயாராமன், தர்சன், சியானு, தர்சாந்தன், அபிரா, குபேரன், லக்ஷனா, லக்கீஷா, லவிக்ஷா, வினோஷன், பூஜா, இராகவன், ஐஷ்வரி, வக்ஷலா, மோகனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கார்த்திகன், கீர்த்திகன், விந்துஜா, சன்சிகா, ரஷ்மினி, ரஷ்மிகா, ரிதுர்ஷினி, ரெனா, ரெயான், ரித்திகா, ஹாசினி, சந்தியா, லவினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 19 Apr 2022 10:00 AM - 12:00 PM
- Wednesday, 20 Apr 2022 9:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to all family members and relatives.