Clicky

பிறப்பு 09 SEP 1967
இறப்பு 12 MAR 2024
திரு கனகலிங்கம் கிரிதரன்
பழைய மாணவன் சாவகச்சேரி இந்துக்கல்லூரி,சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்,மருத்துவ பீடம் யாழ்
வயது 56
திரு கனகலிங்கம் கிரிதரன் 1967 - 2024 சாவகச்சேரி பெரியமாவடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kanagalingam Kiritharan
1967 - 2024

எங்கள் பாசத்திற்குரிய கிரி அவர்களின் இழப்பு தரும் சோகம் ,வார்தைகளால் விபரிக்கமுடியாதது. விண்ணில் தனது அம்மா அப்பாவுடன் மகழ்திருப்பார் என்ற நினைவோடு அமைதி கொள்வோம். அன்னாரின் ஆத்மசாந்திக்காக அனைவருடனும் எங்கள் பிரார்த்தனைகளும்... ஓம்சாந்தி சோதி நர்மதா குடும்பத்தினர் 🙏

Write Tribute