Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1943
இறப்பு 03 MAY 2024
திரு கனகலிங்கம் பாலசுப்பிரமணியம் 1943 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,

றாகுலன்(சுவிஸ்), செல்வராஜன்(செல்வன்- சுவிஸ்), மோகனதாஸ்(மோகன்- கனடா), குகதாஸ்(குகா/தாஸ்), தியாகராஜா(தியான்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாலதி(சுவிஸ்), சுதந்திரா(சுகந்தி- சுவிஸ்), சுபாஜினி(சுபா- கனடா), கவித்திரா(கவி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெவின் லக்‌ஷி, நிலான், சுஸ்மினா, ஆறுஸ்(சுவிஸ்), மதுமிதா, நர்மிதா, மோனிஷா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

தவமணி(இலங்கை), கெளரியம்மா(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), விமலாதேவி(சுவிஸ்), கனகாம்பிகை(இலங்கை), சிவஈஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(முரசுமோட்டை), சந்திரசேகரம்(மீசாலை), காலஞ்சென்ற கெங்காநாதன்(வவுனியா), தம்பிநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஞானச்சந்திரன்(முரசுமோட்டை), படிகலிங்கம்(முரசுமோட்டை), காலஞ்சென்ற ராசப்பா(முரசுமோட்டை), நல்லம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கந்தசாமி(மீசாலை), கனகசபை(மீசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றாகுலன் - மகன்
செல்வன் - மகன்
மோகன் - மகன்
குகா - மகன்