Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 JAN 1930
மறைவு 20 JAN 2021
அமரர் கனகலிங்கம் அன்னபாக்கியம்
வயது 90
அமரர் கனகலிங்கம் அன்னபாக்கியம் 1930 - 2021 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குளங்கரை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் அன்னபாக்கியம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி(மட்டுவில்) தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற செல்லையா கனகலிங்கம்(NSK சுருட்டுத்தொழிலகம்- கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னையா, தியாகராசா, செல்லக்கண்டு, சேனாதிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி(சுதுமலை), தனலட்சுமி(கோண்டாவில்), சுப்பிரமணியம்(NSK சுருட்டுத்தொழிலகம் வவுனியா), திருஞானமூர்த்தி(வவுனியா), லிங்கமூர்த்தி(ஜேர்மனி), சச்சிதானந்தமூர்த்தி(Anushan Asian Center- ஜேர்மனி), சரோஜா(கோண்டாவில்), பவளராணி(கொழும்பு), சிவகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அப்புக்குட்டி சிவலிங்கம்(சுதுமலை), செல்லப்பா இராஜகுலசிங்கம்(கோண்டாவில்), புஸ்பராணி(வவுனியா), ஜெயலட்சுமி(வவுனியா), காஞ்சனா(ஜேர்மனி), குலராணி(ஜேர்மனி), மா.லி. பாஸ்கரன்(முன்னாள் இணைப்பாளர்  RESC- யாழ்ப்பாணம், கோண்டாவில்), நாராயணசாமி சிறீரமேசன்(கொழும்பு), பவளராணி(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சசிலதா- சிறீதர், வினோதினி- கருணாகரன், ஸ்ரீவித்தியா- சிறீராகவன், யசோதினி- ரஜீசன், தினேஸ்குமார், பிரசாத்குமார், உஷாயினி, மனோஜ்குமார், ரவிராஜ், இன்பகுமார், ரேவதி- சர்மிலன், கஜந்தி- ரூபச்செல்வன், லிங்கமூர்த்தி கிஷேக், அபிரன், அனுஷன், அஸ்வின், தனதன், சிவாயனி- ஹித்தேந்திரன், தக்‌ஷாயினி, ஸிரோமி, அபிநயா, அஸ்வினி, காலஞ்சென்ற செல்வன், பங்குஜன், ஸிந்தனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices