அமரர் கனகையா சின்னத்தம்பி
உரிமையாளர்- Srivisnu Store and Unibrown Metals
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaiah Sinnathampy
1942 -
2022
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் எல்லோருக்கும். இந்த நேரத்தில் முக்கியமாக எமது அனுதாபங்கள் ராணி, tharsiga குடும்பத்தினருக்கு தெரிவிக்கின்றேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். REST IN PEACE. ???
Write Tribute
கனகையா அண்ணரின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் மணியம், மல்லிகா குடும்பத்தினர்