Clicky

பிறப்பு 20 MAY 1942
இறப்பு 06 MAY 2022
அமரர் கனகையா சின்னத்தம்பி
உரிமையாளர்- Srivisnu Store and Unibrown Metals
வயது 79
அமரர் கனகையா சின்னத்தம்பி 1942 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கிருபா(நியூயோர்க்) 07 MAY 2022 United States

மாமா,மாமா என்று வாய் நிறைய அழைத்த கனகையாமாமாவை இழந்தது மிகவும் கவலையாக இருக்கிறது. எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகள்.