
அமரர் கனகையா சின்னத்தம்பி
உரிமையாளர்- Srivisnu Store and Unibrown Metals
வயது 79
எங்கள் கனகையா அண்ணாரின் மறைவால் துயருறும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் (காலம் சென்ற கந்தசாமி) லலிதா, பிள்ளைகள் லண்டன்
[Status]
கனகையா அண்ணரின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் மணியம், மல்லிகா குடும்பத்தினர்