அமரர் கனகையா சின்னத்தம்பி
உரிமையாளர்- Srivisnu Store and Unibrown Metals
வயது 79
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புன்முறுவலோடு அனைவரையும் அரவணைக்கும் அன்பு உள்ளம் கொண்ட "கனகையா அத்தான் "உங்களை இனி எங்கு காண்போம்?
பொறுமையான குடும்பத் தலைவன் , அன்புக்கணவன் , பிரியமுள்ள தந்தை , பாசமான தாத்தா, இனிய மைத்துணர் .. பிரிவால் ஆற்றொணாத்துயிரில் மூழ்கியிருக்கும்
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அனைவர்க்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினையும் கவலையையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
அன்பால் அரவணைப்பால் உறவுகளை பேணிய அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டிப் பிராத்திப்போமாக... ஓம் சாந்தி ..ஓம் சாந்தி...ஓம் சாந்தி…
Our deepest condolences to all the family members.
Write Tribute
கனகையா அண்ணரின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் மணியம், மல்லிகா குடும்பத்தினர்